Twilight-ன் மூன்றாம் பாகமான Eclipse திரைப்படத்தை இன்று (மீண்டும்) பார்த்துக் கொண்டிருந்தேன்.
Edward: You love him..
Bella: I love you more..
எதிரில் இருப்பவர் விரும்பும் திசை எதுவென்று தெரியும் போது, மறுப்பை விட திசை திருப்புதல் மிகவும் எளிய தேர்வாகி விடுகிறது.
--
பால் ஆரோக்கியம் | Paul Arockiam
Edward: You love him..
Bella: I love you more..
எதிரில் இருப்பவர் விரும்பும் திசை எதுவென்று தெரியும் போது, மறுப்பை விட திசை திருப்புதல் மிகவும் எளிய தேர்வாகி விடுகிறது.
--
பால் ஆரோக்கியம் | Paul Arockiam