எவ்வளவு நாட்களாகிவிட்டது உங்களையெல்லாம் சந்தித்து..!!
சொல்லாமல் கொள்ளாமல் ஓடி ஒளிந்துக் கொண்டது தவறு தான்.. "நிறைய வேலையிருக்கிறது, ஆதலால் கொஞ்சம் பொறுத்திருங்கள்" என்றாவது சொல்லிவிட்டு சென்றிருக்கலாம் என்று தினமும் நினைப்பேன்.. எழுதுவதற்கு எதுவும் இல்லாமல் இல்லை.. உண்மையை சொல்லப் போனால் எழுத நிறையவே இருந்திருக்கிறது இந்த நாட்களில்.. மௌனம் காக்கலாம் என்று முடிவெடுத்த பின்பு தானே வார்த்தைகள் முன்பை விட அதிவேகமாக வெளிவர துடிக்கும்.. அது போல தான்.. ஆனாலும் ஏதோ ஒன்று பின்னுக்கு இழுத்ததன் காரணமாக எண்ணியவைகளை ஏட்டில் வடிக்க முடியாத நிலை.. ஆதலால் தான் விழுந்து விட்டது இந்த இடைவெளி.. இனி விழாமல் பார்த்துக் கொள்கிறேன்..!!
இன்னும் ஒரு வாரத்திற்கு சரியாக பதிவிட முடியாமல் போகலாம்.. அதன் பின்பு முன்பு போல நாம் இடைவெளியின்றி சந்திக்கலாம்..!! உங்களுக்கெல்லாம் சின்னதாய் ஒரு "ஹாய்" சொல்லலாம் என்று தான் இந்த பதிவு.. இன்னும் ஒரு வாரத்திற்கு பின்பு வழக்கம் போலவே மீண்டும் சிந்திப்போம் நாம் இடைவெளிகளின்றி..!! :-)
அப்புறம்..? உங்கள் வாழ்க்கை எப்படியிருந்தது இவ்வளவு நாட்களும்..?
thangalukum eniya..vanakam....
ReplyDeletewhy what happen to you nwadays? Really ur blogs are too good for life..Dont quit it in the middle.. keep rocking..!!
ReplyDeletey no updates nwadays?
ReplyDeleteREally ur blogs r cute and wonderful...
hmm.. sorry-nga.. kind of lost :) so I wasn't updating anything in my blog.. but soon I will.. May be in a different blog.. i will let you know..
ReplyDelete