வானினின்று பார்க்கப்படும் எல்லா காட்சிகளுமே அழகு தான்.. அருகில் நெருங்க நெருங்க, அழகின் வசீகரம் சில நேரங்களில் ஆச்சரிய குறியில் இருந்து கேள்விக் குறியாக மாறுவதுண்டு.. பல நேரங்களில் அந்த அழகென்பது தூரத்தின் மாயாஜாலம்..
பல நேரங்களில் நாம் சந்திக்கும் மனிதர்களும் இந்த மாதிரி தான்.. பல நட்புகள் துரத்தில் இருக்கும் வரை மட்டுமே இனிக்கின்றன.. அருகில் நெருங்கும்போது அவற்றின் நெருக்கம் கூடுவதற்கு பதிலாக குறைகின்றன.. எல்லா நட்புகளையும் நான் குறை சொல்லவில்லை. எவ்வளவு தான் அருகிலிருந்து பார்த்தாலும் அழகாக தெரியும் இடங்கள் இருக்க தானே செய்கின்றன..
எத்தனை அற்புதமான, ஆழமான வரிகள்.
ReplyDelete//எவ்வளவு தான் அருகிலிருந்து பார்த்தாலும் அழகாக தெரியும் இடங்கள் இருக்க தானே செய்கின்றன..//
ஆம் சகோதரனே..! வாழ்த்துக்கள்.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரா..
ReplyDelete