உன்னை எழுப்பி ஆச்சர்யப்படுத்த
சூடாய் கொஞ்சம் தேநீர் தயாரித்து
கவனமாய் அதில் சர்க்கரை சேர்த்து
பூனை நடையில் கட்டிலடைந்து
துயில் மீளா உன் முகத்தின்
மூடிய இமைகளைப் ...
எழுப்பினாய்
நீ
என்னை..
தேநீர்
ஆறிப் போயிருந்தது..!!
No comments:
Post a Comment