நான் எழுதியவற்றின் மீது பின்னோக்கி நடந்த போது பிடித்துப் போய் மிகவும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியதாக தோன்றிய வரிகள்:
வாழ்வில் மிகவும் முக்கியமானவற்றில் ஒன்று உன் வாழ்வின் மீதான உனது பற்று. எவருக்காகவும் எதற்காகவும் நீ அதை விட்டுக் கொடுக்கவோ குறைத்துக் கொள்ளவோ முன் வராதே.
--
Paul Arockiam
No comments:
Post a Comment