Tuesday, April 15, 2014

கவிதை: உன்னைப் பொறுத்ததல்ல!

இணைவதும் 
பிரிவதும் 
உன்னைப் பொறுத்ததே அல்ல 

அது பொறுத்திருப்பது
நீ 
நிற்கும் எல்லை 
எவருடையது என்பதை

பால் ஆரோக்கியம்.
15-ஏப்ரல்-2014.

No comments:

Post a Comment