காவ்யா: ஹே.. என்ன பண்ற ?
நான்: வேலை செய்யறேன்..
காவ்யா: என்ன என் கூட விளையாடாம வேலை செய்யிற.. விளையாடிட்டு செய்யு..
நான்: <சிரிப்பு>
காவ்யா: என்ன சிரிக்கிற.. வா விளையாடு..
நான்: வேலை செஞ்சிட்டு விளையாடலாம்..
காவ்யா: விளையாடிட்டு வேலை செய்.. நேத்தும் கூப்பிட்டேன் பா.. நீ விளையாட வரவே இல்ல..
நான்: சரி.. என்ன விளையாட ?
காவ்யா: அதான்.. விளையாட்டு சாமான் எல்லாம் இருக்குல்ல.. வா.. வா பா.. வந்து விளையாடு..
என்ன செய்யலாம்..?
பால் ஆரோக்கியம்.
18-ஏப்ரல்-2014.
No comments:
Post a Comment