Friday, April 25, 2014

கவிதை: சிதறல்..

வெற்றுத் தாள் 
மை தீர்ந்த எழுதுகோல் 
சுணங்கி கிடக்கும் விரல்கள் 

இருந்தன 
போதுமானதாய் !!

பால் ஆரோக்கியம்.
25-ஏப்ரல்-2014.

No comments:

Post a Comment